பராக் ஒபாமா "திறமையற்ற அதிபர்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்

0 3738
பராக் ஒபாமா "திறமையற்ற அதிபர்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மொத்தத்தில் ஒரு திறமையற்ற அதிபர் என்று டொனால்டு ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்று பேசிய பராக் ஒபாமா, கொரோனா தொற்று நோய், அமெரிக்காவின் திரையை கிழித்து அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த இக்கட்டான சூழலில் அதிகாரிகள் பலர் தாங்கள் பொறுப்பில் இருப்பது போல பாவனை கூட செய்யவில்லை என்றும் கடுமையாக சாடியிருந்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒபாமா திறமையற்ற அதிபர் என்றும் அவ்வளவுதான் சொல்ல முடியும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments